பிளிங்கிட் ஆம்புலன்ஸ்  
இந்தியா

பிளிங்கிட் ஆம்புலன்ஸ் சேவையில் புதிய கட்டுப்பாடு

அவசரகாலத் தேவை இல்லாத பயணங்களுக்கு இனி ரூ.2,500

Manigandan Raja

பிளிங்கிட் ஆம்புலன்ஸ் சேவையில் புதிய கட்டுப்பாடு அவசரகாலத் தேவை இல்லாத பயணங்களுக்கு இனி ரூ.2,500

அவசரகாலத் தேவை இல்லாத பிளிங்கிட் ஆம்புலன்ஸ் பயணங்களுக்கு இனி 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என ஜோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

Blinkit

வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது போன்ற தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.”