புதிய வாகனம் 
இந்தியா

போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய புதிய வாகனம்

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனம் இந்தியாவிலேயே முதல்முறையாக மும்பையில் அறிமுகம்

Manigandan Raja

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மும்பை காவல்துறை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய போதைப்பொருள் தடுப்பு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தில், போதைப்பொருட்களைக் கண்டறியும் நவீன கருவிகள் மற்றும் 360 டிகிரி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனம் மூலம் சுமார் 30 விநாடிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.