Gun issue 
இந்தியா

இடுப்பில் செருகி இருந்த துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி

உறவினருடன் சோபாவில் அமர்ந்திருந்து பின்னர் எழுந்தபோது துப்பாக்கி வெடித்தது.

Manigandan Raja

பஞ்சாப் மாநிலத்தில் ஷோபாவில் இருந்து எழுந்த போது இடுப்பில் செருகி இருந்த துப்பாக்கி வெடித்து, வெளிநாடு வாழ் இந்தியர் பரிதாமாக உயிரிழந்தார். பிரோஸ்பூரில் ஹர்பிந்தர் சிங் என்பவர், உறவினருடன் சோபாவில் அமர்ந்திருந்து பின்னர் எழுந்தபோது துப்பாக்கி வெடித்தது.