பயங்கரவாதிகள் மட்டுமே இலக்கு 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாதிகள் மட்டுமே இலக்கு.. தாக்குதலில் இந்திய விமானப் படை முக்கியபங்கு

முழுவதுமாக பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக கொண்டு ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Srini Vasan

முழுவதுமாக பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக கொண்டு ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இந்திய விமானப் படை முக்கியபங்கு ஆற்றியதாகவும் அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்தனர்.