நிதின் நபின் 
இந்தியா

வாக்குத் திருட்டு என்ற புகாரை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் விமர்சனம் SIR நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

Manigandan Raja

வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் விமர்சித்துள்ளார்.

SIR நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள், தேர்தலில் தங்களது செல்வாக்கை இழந்துவிட்டதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.