மகப்பேறு விடுப்பு 
இந்தியா

பெண் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு மறுக்க முடியாது என உத்தரவு

மகப்பேறு நல சட்டத்தின் அடிப்படையில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்க முடியாது என்றும், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு பன்னிரண்டு வார மகப்பேறு சலுகை கிடைக்க உரிமை உண்டு என்றும் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகப்பேறு நல சட்டத்தின் அடிப்படையில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.