IND Miltary 
இந்தியா

இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி..!

விமானப் படை பயிற்சி வீரர்களின் மரியாதையை முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் ஏற்று கொண்டார்.

Web Team

உத்தரகாண்டில் பயிற்சி நிறைவு விழாவில் கண்களை கவர்ந்த இளம் ராணுவ வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போல் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படை பயிற்சி வீரர்களின் மரியாதையை முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் ஏற்று கொண்டார்.