ரஷ்யா-உக்ரைன் போரை முடிவு குறித்து ஆலோசனை ராஜதந்திரம் மூலமே அமைதியை ஏற்படுத்த வேண்டும் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா உதவத் தயார்-மோடி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதியை ஏற்படுத்த வேண்டும் என மோடி வலியுறுத்தினார். மேலும், அமைதி முயற்சிகளுக்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.