அகிலேஷ் 
இந்தியா

அகிலேஷ் பேரணியில் மலர்தூவச் சென்ற புல்டோசர் மோதி பலி

சமாஜ்வாதி பேரணிக்கு சிறுவன் இரையானதாக யோகி விமர்சனம்

Manigandan Raja

அகிலேஷ் பேரணியில் மலர்தூவச் சென்ற புல்டோசர் மோதி பலி
சமாஜ்வாதி பேரணிக்கு சிறுவன் இரையானதாக யோகி விமர்சனம்

உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் பேரணியில் மலர் தூவுவதற்காக சென்ற புல்டோசர் மோதி பாஜக பிரமுகரின் 12 வயது மகன் உயிரிழந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரின் பேரணிக்கு சிறுவன் இரையாகிவிட்டதாக முதலமைச்சர் ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

அகிலேஷ்

அதே சிறுவனின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அகிலேஷ், இவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.