Election commision 
இந்தியா

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான கால அட்டவணை ஜனவரியில் வெளியிட திட்டம்

உத்தர பிரதேசத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு

Manigandan Raja

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான கால அட்டவணை ஜனவரியில் வெளியிட திட்டம் உத்தர பிரதேசத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு

உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான கால அட்டவணை குறித்த அறிவிப்பை, அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Assembly election

பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், உத்தர பிரதேசத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.