48 
இந்தியா

22ந் தேதி தாக்குதலுக்கு 22 நிமிடத்தில் பதிலடி.. ராணுவ வீரர்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு வெறும் 22 நிமிடத்தில் பதிலடி கொடுப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Srini Vasan

ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு வெறும் 22 நிமிடத்தில் பதிலடி கொடுப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மோடி, பாகிஸ்தானை நமது வீரர்கள் மண்டியிட வைத்துவிட்டதாக தெரிவித்தார்.