சௌமீன் என்ற நூடுல்ஸ் வகை உணவில் நச்சுஉணவை சாப்பிட்ட 118 குழந்தைகள் உடல்நலக்குறைவு. உணவு நச்சுத்தன்மைக்கான காரணம் குறித்து விசாரணை
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள ஹிர்ரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் சௌமீன் என்ற நூடுல்ஸ் வகை உணவை சாப்பிட்ட 118 குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு நச்சுத்தன்மைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.