54 
இந்தியா

சட்டமன்ற வளாகத்தில் அமைச்சரின் காரை அப்புறப்படுத்திய போலீசார்..

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற வளாகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமைச்சரின் கார், போக்குவரத்து போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டது.

Web Team

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற வளாகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமைச்சரின் கார், போக்குவரத்து போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டது.

நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதால் சட்டமன்ற வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.