49 
இந்தியா

பிரதமர் மோடி உயர்மட்ட அளவில் ஆலோசனை..

ராஜ்நாத்சிங், முப்படைத் தலைமை தளபதி, அஜித் தோவல், முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை.

Srini Vasan

ராஜ்நாத்சிங், முப்படைத் தலைமை தளபதி, அஜித் தோவல், முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை.

போர் பதற்றம் மிகுந்த சூழலில் பிரதமர் மோடி இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை.

பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் அத்து மீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆலோசனை நடத்தினார்.