11 
இந்தியா

பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம்..

வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். அங்கு இருநாடுகள் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Team

வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். அங்கு இருநாடுகள் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 25,26ம் தேதிகளில் மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி, 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.