நரேந்திர மோடி 
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சி மன் கி பாத் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

Manigandan Raja

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சி மன் கி பாத் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மன் கி பாத்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சி வெறும் வானொலி உரையல்ல மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.