ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மணல் புயல் வீசியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மணல் புயல் வீசி வருகிறது.
மணல் புயலின் போது எதிரே வருபவர்களை பார்க்க முடியாத சூழல் ஏற்படுவதால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.