Meta  
இந்தியா

பாஜக அழுத்தத்தால் மெட்டா செயல்படுவதாகக் கடும் குற்றச்சாட்டு

ஏழு நாட்களில் கணக்குகளை மீட்கக் கெடு விதிப்பு

Manigandan Raja

பாஜக அழுத்தத்தால் மெட்டா செயல்படுவதாகக் கடும் குற்றச்சாட்டு ஏழு நாட்களில் கணக்குகளை மீட்கக் கெடு விதிப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் உள்ள மெட்டா நிறுவன அலுவலகத்தை இளைஞர் காங்கிரஸார் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Meta

முக்கிய தலைவர்களின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், அலுவலகத்திற்குள் புகுந்து பூந்தொட்டிகள் மற்றும் பொருட்களை உடைத்துச் சூறையாடினர்.