சொகுசு வீட்டை வாங்கிய ஷிவம் துபே :
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷிவம் துபே, மும்பை நகரின் அந்தேரி மேற்கு பகுதியில் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். இதே பிளாட்டில் பல்வேறு திரைப்பலங்களும் வசித்து வரும் நிலையில், புதிய பிளாட்டின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படத்தை துபே வெளியிட்டுள்ளார்.