பெங்களூரு சம்பவம்  
இந்தியா

திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்

பெங்களூருவில் மனைவியை கொ*ல செய்த கணவர் இந்துசேகர், மாமியார், 2 மைத்துனர்கள், அவர்களது மனைவிகள், மைத்துனரின் 7 வயது மகன் என மனைவி குடும்பத்தாரை மொத்தமாக தீர்த்துக்கட்டிய சம்பவத்தால் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

மனைவி அவரது பிறந்த வீட்டினருடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்துவந்தது பிடிக்காததால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கொ*ல செய்து சடலங்களை பல்வேறு பகுதிகளிலும் அவர் வீசியுள்ளார்

தியேட்டரில் தீ விபத்து

உத்தரபிரதேசம்: நொய்டாவில் திரையரங்கம் ஒன்றில் ராமாயணா படம் திரையிடப்பட்டபோது திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். Projector அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக புகை வரத்துவங்கியதை அடுத்து, படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் பத்திரமாக வெளியேறற்ப்பட்டனர்.