கவுகாத்தி 
இந்தியா

கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி ஹோட்டல் குத்தகை தொடர்பான சொத்துத் தகராறு

Manigandan Raja

கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி ஹோட்டல் குத்தகை தொடர்பான சொத்துத் தகராறு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

அசாம்

மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹோட்டல் குத்தகை தொடர்பான சொத்துத் தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.