15 
இந்தியா

பாஜக அமைச்சரின் சர்ச்சைக் கருத்திற்கு ஆளான சோஃபியா.. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்த சோஃபியா குடும்பத்தினர்

பாஜக அமைச்சரின் சர்ச்சைக் கருத்திற்கு ஆளான வீரப்பெண்மனி சோஃபியா குரேஷியின் குடும்பத்தினர், குஜராத்தில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாக வரவேற்பளித்தனர்.

Srini Vasan

பாஜக அமைச்சரின் சர்ச்சைக் கருத்திற்கு ஆளான வீரப்பெண்மனி சோஃபியா குரேஷியின் குடும்பத்தினர், குஜராத்தில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாக வரவேற்பளித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராணுவ அமைச்சகம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராணுவ கர்னல் சோபியா குரேஷி பங்கேற்று திறம்பட விளக்கம் அளித்தார். இதனிடையே, சோஃபியா குறித்து மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், குஜராத்திற்கு சென்ற மோடிக்கு சோஃபியாவின் குடும்பத்தினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.