58 
இந்தியா

தண்டவாளம் இடையே சோலார் பேனல் - இந்திய ரயில்வே திட்டம்

ரயில் தண்டவாளத்துக்கு இடையே சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

Web Team

ரயில் தண்டவாளத்துக்கு இடையே சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக வாரணாசியில் 70 மீட்டர் நீளத்திற்கு, மணிக்கு 15 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.