போபால் 
இந்தியா

போபால் கோயிலில் கண்கவர் வான்விளக்கு கொண்டாட்டம்

ஒளிரும் வான்விளக்குகளால் விழாக்கோலமான கோயில்

Manigandan Raja

போபால் கோயிலில் கண்கவர் வான்விளக்கு கொண்டாட்டம் ஒளிரும் வான்விளக்குகளால் விழாக்கோலமான கோயில்

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் தன்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு, கருணாதாம் ஆசிரமத்தில் உள்ள லட்சுமி கோயிலில் பொதுமக்கள் வண்ணமயமான வான் விளக்குகளை வானில் பறக்கவிட்டு கொண்டாடினர்.

லட்சுமி கோயில்

வானில் பறக்க விடப்பட்ட ஒளிரும் வான்விளக்குகளால் கோயில் வளாகமே விழாக்கோலம் பூண்டது.