44 
இந்தியா

ஒட்டுமொத்த பேட்மிண்டன் வீரர்களை ஒருங்கிணைக்கும் செயலி.. இணை நிறுவனர் ஸ்ரீனிவாசன் பாபு தொடங்கி வைத்தார்

ஒட்டுமொத்த இந்திய பேட்மிண்டன் வீரர்களை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதற்கான சமூக ஈடுபாட்டு தளமான FANLY எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

Srini Vasan

ஒட்டுமொத்த இந்திய பேட்மிண்டன் வீரர்களை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதற்கான சமூக ஈடுபாட்டு தளமான FANLY எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த், FANLY செயலியின் இணை நிறுவனர் ஸ்ரீனிவாசன் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த செயலி தலைசிறந்த வீரர்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்களை ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கும் என கூறப்படுகிறது.