Tejaswi oppoiste party head 
இந்தியா

எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்வு

பீகார் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Web Team

பீகார் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 34 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசின் முதல் பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.