தீபிந்தர் கோயல் உருவாக்கியுள்ள டெம்பிள் என்ற AI சாதனம்
இந்திய சந்தைக்காக அல்ல உலக சந்தையைக் குறிவைத்து உருவாக்கம் சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தகவல்
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் உருவாக்கியுள்ள டெம்பிள் என்ற புதிய AI சாதனம் இந்தியச் சந்தைக்காக அல்ல, உலகச் சந்தையைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த சாதனம், இந்தியாவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான விற்பனையையே எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.