56 
இந்தியா

சுற்றுச்சூல், சுகாதாரம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் சோதனை.. சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக ED சோதனை

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சுற்றுச்சூல், வனம், சுகாதாரம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Srini Vasan

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சுற்றுச்சூல், வனம், சுகாதாரம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அசோக் நகரில் இயங்கும் ENSYS இந்தியா பயோ லிங்ஸ் கிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள ENSYS TECNOLOGY நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.