2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எல்லைப் பகுதிகளில் ஊடுருவலைத் தடுக்கும் வகையிலும், சாலைகளில் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நிறுத்தி, உள்ளூர் போலீஸ் துணையுடன் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.