21 
இந்தியா

கல்வி நிதி வழங்க கோரிய வழக்கு இன்று விசாரணை..

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

Web Team

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

2 ஆயிரத்து 291 கோடி ரூபாயை நிறுத்தி வைத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.