23 
இந்தியா

"மோடி அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது"

இந்திய தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

Web Team

இந்திய தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து நாட்டின் ஏழைகள், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க மத்திய அரசு சதி செய்வதாக கூறினார்.