New Project (32) 
இந்தியா

டெல்லியில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்.. காற்றின் தர குறியீடு 249 ஆக பதிவு

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

Srini Vasan

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

இந்தியா கேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தர குறியீடு 249 என்ற மோசமான நிலையில் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆங்காங்கே புகை சூழ்ந்தது போலவும் காட்சியளிக்கிறது.