Kurmi protest vrs 
இந்தியா

அரசுக்கு எதிரான குர்மி சமூகத்தினரின் போராட்டம் வாபஸ் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியானது

தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கோரியும், குர்மாலி மொழியை அரசியல் அமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் குர்மி சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

Web Team

ஜார்க்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியானதால் அரசுக்கு எதிரான குர்மி சமூகத்தினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கோரியும், குர்மாலி மொழியை அரசியல் அமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் குர்மி சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.