12 
இந்தியா

நீட் பி ஜி தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த வேண்டும்.. தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் பி ஜி தேர்வை இரண்டு ஷிப்டுகளுக்கு பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Team

நீட் பி ஜி தேர்வை இரண்டு ஷிப்டுகளுக்கு பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு ஷிப்டுகளாக தேர்வை நடத்தினால் வெளிப்படைத் தன்மை இருக்காது எனவும் இரண்டு செட் வினாத்தாள்களும் ஒரே தரத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்