47 
இந்தியா

மாணவர்கள் இல்லாத பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்கள் இல்லாத பாடத்திற்கு ஆசிரியர் நியமிக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

மாணவர்கள் இல்லாத பாடத்திற்கு ஆசிரியர் நியமிக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2021-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர், பயோ கெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.