தங்க இருப்புகளின் மதிப்பு உயர்வு 
இந்தியா

ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புகளின் மதிப்பு உயர்வு.. ஒரே வாரத்தில் ரூ.12,000 கோடி உயர்வு என தகவல்

தொடர் விலை உயர்வால், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புகளின் மதிப்பு ஒரே வாரத்தில் 12ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

Srini Vasan

தொடர் விலை உயர்வால், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புகளின் மதிப்பு ஒரே வாரத்தில் 12ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

மொத்தம் 6 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.