Mamtha 
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் அரசு- அமலாக்கத்துறை மோதல்

வழக்கை வரும் 14க்கு ஒத்திவைத்து நீதிமன்ற அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Manigandan Raja

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசும், அமலாக்கத் துறையும் பரஸ்பரம் குற்றம்சாட்டி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியதால் கடுப்பான நீதிபதி, வழக்கை வரும் 14க்கு ஒத்திவைத்து நீதிமன்ற அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.