7 
இந்தியா

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பெண் உள்பட இருவர் கைது.. ராணுவ நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்தனர்

நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் உள்பட இருவரை பஞ்சாப் மாநில காவல்துறை கைது செய்தது.

Srini Vasan

நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் உள்பட இருவரை பஞ்சாப் மாநில காவல்துறை கைது செய்தது.

இவர்கள் இருவரும், நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.