10 
இந்தியா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. குல்காம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

ஜம்மு காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதை ஒட்டி காஷ்மீரின் குல்மாம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Srini Vasan

ஜம்மு காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதை ஒட்டி காஷ்மீரின் குல்மாம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வரவிருக்கும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அமித் ஷா, பாகிஸ்தான் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுகிறார்.

ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு அமித் ஷா பயணம் மேற்கொள்கிறார்.