மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பதியில் வழிபாடு
விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Web Team
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.