உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் பேய் ஓட்டுவதாக கூறி மகளிடம் தவறாக நடந்து கொண்ட மவுலானாவை தாய் செருப்பால் வெளுத்து வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
முராதாபாத் மாவட்டத்தின் அக்வான்பூர் பகுதியில் பேய் ஓட்டுவதற்காக சென்ற பெண்ணிடம் மவுலானா தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை அறிந்த அவரது தாய், உள்ளூர் பஞ்சாயத்தில் வைத்து இந்த விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆத்திரமடைந்து மவுலானாவை செருப்பால் அடித்துள்ளார்.