முசாதிக் மசூத் மாலிக் 
இந்தியா

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் வருகை

பாகிஸ்தான் அமைச்சர் வருகை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பு

Manigandan Raja

டெல்லியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து மற்றும் பேச்சுவார்த்தைகள் இனி தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உரையாடுவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.