13 
இந்தியா

"பள்ளிகளை இழுத்து மூடவும் தயங்க மாட்டோம்"

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டால் பள்ளிகளை இழுத்து மூடவும் தாங்கள் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே எச்சரித்திருக்கிறார்.

Web Team

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டால் பள்ளிகளை இழுத்து மூடவும் தாங்கள் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே எச்சரித்திருக்கிறார்.

மீரா பயந்தரில் மக்கள் மத்தியில் பேசிய ராஜ் தாக்கரே, மராட்டிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இந்தி திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றும் கூறினார்.