இடுக்கி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
மலை பகுதிகளில் இரவு நேர பயணத்துக்கு தடை விதித்து உத்தரவு
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலை பகுதிகளில் இரவு 7 முதல் காலை 6 மணி வரை பயணம், நீர்நிலைகளில் படகு சவாரி, கயாக்கிங் உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள், டிரக்கிங், ஜீப் சவாரி உட்பட சாகச சுற்றுலாவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.