இந்தியா

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய யாத்ரீகர்கள்

தாயகம் அழைத்து வர விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

Manigandan Raja

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய யாத்ரீகர்கள்

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய யாத்ரீகர்களை அழைத்து வர பேச்சுவார்த்தை விமான நிறுவனங்களுடன் தூதரகம் பேசி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்.

மெக்கா, மதினாவுக்கு உம்ரா புனித யாத்திரை சென்ற 4,000 முஸ்லீம்கள் சிக்கித் தவிப்பு சவுதி மீதான ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் விமான சேவை நிறுத்தப்பட்டதால் அவதி