டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி சாடல்
"போராடும் அமைப்புகளை சுயலாபத்துக்காக அழித்து விடுகிறது"
வேறு யாரும் முன்னேறுவதை விரும்பாத ஒரு ஒட்டுண்ணியாக காங்கிரஸ் மாறிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், அரசின் குறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி, அமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டுவர முற்படும் இயக்கங்களும் ஒரு ஜனநாயகத்தில் அவசியமான ஒன்றுதான் என்றார்.