இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரம்

"எதிர்க்கட்சிகள் புதிய தீர்மானம் கொண்டு வந்தால் பரிசீலனை"

Manigandan Raja

"எதிர்க்கட்சிகள் புதிய தீர்மானம் கொண்டு வந்தால் பரிசீலனை"
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களுக்கு பேட்டி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குவதற்காக, எதிர்க்கட்சிகள் புதிய தீர்மானம் கொண்டு வந்தால், பரிசீலிக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வதற்கு ஒரு நடைமுறை இருப்பது போல, தலைமை தேர்தல் ஆணையருக்கும் ஒரு செயல்முறை வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.