மேடை ஏறியதும் பிரதமருக்கு காத்திருந்த பிரம்மாண்ட பரிசு
ஒரு பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.
Manigandan Raja
பிரதமருக்கு காத்திருந்த பிரம்மாண்ட பரிசு :
பெட்ரோலியம், நெடுஞ்சாலை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்கள் 2 அம்ரித் பாரத், 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.