Magalair payanam 
சற்றுமுன்

மகளிருக்கு ஜாக்பாட் - எப்போ என தமிழகமே கேட்டதை அறிவித்தார் CM விஜய்

மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.

Manigandan Raja

கட்டணமில்லா பேருந்து விரிவாக்கம்

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்துவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு சாதாரண பேருந்து மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் அக்டோபர் 2-ம் தேதி முதல் வெற்றி பயணம்திட்டம் தொடங்கப்படும்.

மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.