Selva perunthagai 1 
சற்றுமுன்

நேற்று வரை துரோகி! இன்று..! - செல்வப்பெருந்தகை காட்டம்

தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சனம்.

Manigandan Raja

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சனம் எடப்பாடி பழனிசாமி பெயரையே சொல்ல மறுப்பவர் அவருடன் சேர்ந்து மேடையேறுவாரா டிடிவி? என கேள்வி.

அதிமுக - பாஜக கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி என செல்வப்பெருந்தகை சாடல் பாஜகவின் படையெடுப்பை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சனம்.